இன்றைய ராசி பலன் – 05-12-2017

in #rasi8 years ago

மேஷம்:நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது மற்றவர்கலின் உணர்வுகளுக்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். நீங்கள் தவறாக ஏதாவது முடிவு செய்தால் அவர்களை மோசமாகப் பாதிப்பது மட்டுமின்றி உங்களுக்கும் மன டென்சனை ஏற்படுத்திவிடும்.

Read More : https://dheivegam.com/today-rasi-palan-05-12-2017/